வால்மீகி மேம்பாட்டுக் கழக முறைகேடு : பாஜக போராட்டம்!
கர்நாடக மாநிலம் பெங்களூரில் காங்கிரஸ் அரசை கண்டித்து ஃப்ரீடம் பூங்காவில் பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மகரிஷி வால்மீகி பட்டியல் பழங்குடியினர் மேம்பாட்டுக் கழகத்தில் நடந்த முறைகேடுகள் மற்றும் ...