வால்பாறை மக்கள் பிரச்சினைக்கு திமுக அரசு உடனடியாக தீர்வு காண வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!
வால்பாறை மக்கள் பிரச்சினைக்கு திமுக அரசு உடனடியாக தீர்வு காணவேண்டும் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவத்துள்ளதாவது : ...