உத்திரமேரூர் அருகே உள்ள வானசுந்தரேஸ்வரர் கோயில் மாசி மக திருவிழா கோலாகலம்!
உத்திரமேரூர் அருகே உள்ள வானசுந்தரேஸ்வரர் கோயில் மாசி மக திருவிழாவை முன்னிட்டு 18 கிராமங்களை சேர்ந்த சுவாமிகளுடன், சந்திரசேகர சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். காஞ்சிபுரம் மாவட்டம், ...