வண்டலூர் உயிரியல் பூங்கா: லயன் சபாரி மீண்டும் தொடக்கம்
வண்டலூர் உயிரியல் பூங்காவில் 3 ஆண்டுகளுக்குப் பிறகு பேருந்துகளில் சென்று சிங்கங்களைப் பார்க்கும் வசதி மீண்டும் தொடங்கப்பட்டது. வண்டலூர் உயிரியல் பூங்காவில் சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட விலங்குகள் ...