வண்டலூர் உயிரியல் பூங்கா இன்று மூடல்: காரணம் என்ன?
மிக்ஜாம் புயல் காற்றின் தாக்கத்தால், வண்டலூர் உயிரியல் பூங்கா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சீரமைப்பு பணிகளுக்காக இன்று வண்டலூர் உயிரியல் பூங்கா மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. வண்டலூர் ...