பனிப்பொழிவுக்கு மத்தியில் பயணித்த வந்தே பாரத் ரயில் – வீடியோவை பகிர்ந்த அஸ்வினி வைஷ்ணவ்
ஜம்மு-காஷ்மீரில் ரம்யமான பனிப்பொழிவுக்கு மத்தியில் வந்தே பாரத் ரயில் பயணித்த வீடியோ வைரலாகி வருகிறது. ஜம்மு-காஷ்மீரில் பனிப்பொழிவு அதிகரித்துள்ளதால் திரும்பும் திசையெல்லாம் வெண்போர்வை போர்த்தியது போல் காட்சி ...

