நெல்லையில் 50 ஆண்டுகளாக கொலு வைத்து வழிபடும் பக்தர்!
திருநெல்வேலி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நவராத்திரி கொலு திருவிழா கோலாகலமாகத் தொடங்கியது. ஒன்பது நாள் திருவிழாவான நவராத்திரியின் முதல் நாளான நேற்று, திருநெல்வேலி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ...