படுக்கை வசதிக்கொண்ட வந்தே பாரத் ரயில் – ஆடம்பர சொகுசு பயணம்!
படுக்கை வசதிக்கொண்ட வந்தே பாரத் ரயிலில் பயணிகள் ஆடம்பர சொகுசு பயணம் மேற்கொள்ளும் வகையில் அதிநவீன வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதுதொடர்பான வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. கடந்த 2019-ம் ...