நாளை வண்டியூர் மாரியம்மன் தெப்ப திருவிழா! – வண்ண விளக்குகளால் ஜொலித்த மாரியம்மன் கோயில்!
மதுரை வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் தெப்பத் திருவிழாவை முன்னிட்டு, வண்டியூர் மாரியம்மன் கோயில் வண்ண விளக்குகளால் ஜொலித்தது. மதுரை மாநகரில் 12 மாதங்களும் திருவிழாக்கள் ...