வண்புருஷோத்தமன் கோயில் தேரோட்ட விழா!
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வண்புருஷோத்தமன் கோயில் தேரோட்டத்தில் திரளானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருநாங்கூர் வண்புருஷோத்தமன் கோயிலின் பிரம்மோற்சவ விழா கடந்த 17 ஆம் தேதி கொடியேற்றத்துடன் ...