நாமக்கல் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு விஏஓக்கள் போராட்டம்!
நாமக்கல் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கிராம நிர்வாக அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கொண்டப்பநாயக்கன்பட்டி ஊராட்சியில் அனுமதியின்றி செயல்பட்ட கல்குவாரி குறித்து தகவல் தெரிவிக்காத இரண்டு கிராம நிர்வாக ...