வாரணாசி : வெயிலில் இருந்து பக்தர்களை பாதுகாக்க கொட்டகைகள் அமைப்பு!
உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் வெயிலின் தாக்கத்தில் இருந்து பக்தர்களைப் பாதுகாக்கும் வகையில் கொட்டகைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வாரணாசிக்கு வந்து செல்கின்றனர். ...