உதவி ஆய்வாளரின் இறுதி சடங்கை முன்னின்று நடத்திய வருண்குமார் ஐபிஎஸ்!
திருச்சியில் சாலை விபத்தில் உயிரிழந்த உதவி ஆய்வாளரின் இறுதி சடங்கை வருண்குமார் ஐபிஎஸ் முன்னின்று நடத்தினார். திருச்சி பெட்டவாய்த்தலை காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளராக செந்தில்குமார் என்பவர் பணியாற்றி ...