திமுக கூட்டணி வெற்றி பெற எங்கும் எந்த அறிகுறியும் இல்லை – அண்ணாமலை
திமுக வேட்பாளர்களை ஜெயிக்க வைத்தால் ஜனநாயகம் தவறான கைகளுக்கு போய்விடும் என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூர் தொகுதியில் பாஜக ...
