விபிஜி ராம்ஜி திட்டத்தில் பணியாற்றுபவர்களை குறிவைத்து மதபிரசாரம்; குவியும் கண்டனம்
தமிழகத்தில் விபிஜி ராம்ஜி வேலைத் திட்டத்தின் கீழ் பணியாற்றும் பெண் தொழிலாளர்களிடம், கிறிஸ்தவ மதமாற்றப் பிரசாரம் மேற்கொள்ளப்படும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிராமப்புறங்களில் விபிஜி ராம்ஜி ...

