விசிக பொதுக்கூட்டத்திற்கு பணம் கேட்டு மிரட்டிய விசிகவினர்!
திருவாரூர் அருகே பர்னிச்சர் கடையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பொதுக்கூட்டத்திற்கு அக்கட்சியினர் பணம் கேட்டு மிரட்டிய காட்சி வெளியாகி உள்ளது. திருத்துறைப்பூண்டி அடுத்த புலிவலம் பகுதியில் ஜெயபாலன் ...