பூட்டப்பட்டிருக்கும் வணிக வளாகத்தை திறக்கக்கோரி விசிகவினர் ஆர்ப்பாட்டம்!
கோட்டக்குப்பத்தில் ஆதி திராவிடர் மக்களுக்கு வழங்க வேண்டிய தாட்கோ வணிக வளாக கடைகளை அரசு வழங்காததால் கடைகளில் பூட்டை உடைத்து, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தி ...