வீரமுனியாண்டவர் கோயில் கும்பாபிஷேக விழா!
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே அமைந்துள்ள வீரமுனியாண்டவர் திருக்கோயிலில் கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கோயிலில் புனரமைப்பு பணிகள் நடந்து முடிந்த நிலையில், கும்பாபிஷேகம் நடத்தக் கோயில் நிர்வாகிகளால் ...