வீரன் அழகுமுத்துக்கோன் 315வது ஜெயந்தி விழா – தலைவர்கள் அஞ்சலி!
வீரன் அழகுமுத்துக்கோனின் 315வது ஜெயந்தி விழாவையொட்டி தூத்துக்குடியில் உள்ள அவரது மணிமண்டபத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். சுதந்திர போராட்ட வீரர் மாவீரன் அழகுமுத்துக்கோனின் 315வது ...