டெல்லி – பாஜக மகளிரணி சார்பில் ராணி வேலு நாச்சியார் குறித்த டிஜிட்டல் புத்தகம் வெளியீடு!
டெல்லியில் பாஜக மகளிரணி சார்பில் ராணி வேலு நாச்சியார் குறித்த டிஜிட்டல் புத்தகம் வெளியிடப்பட்டது. நாடு முழுவதும் 75 துணிச்சலான பெண்களின் பங்களிப்புகளை முன்னிறுத்தி பல்வேறு நிகழ்ச்சிகளை ...