வீரபாண்டிய கட்டபொம்மன் தியாகத்தை போற்றி வணங்குவோம் – அண்ணாமலை
வீரபாண்டிய கட்டபொம்மன் தியாகத்தை போற்றி வணங்குவோம் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேட்டுக்கொண்டுள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில், இந்திய சுதந்திரப் போராட்டத்தில், ஆங்கிலேய ஏகாதிபத்தியத்துக்கு ...