துணிச்சலுடன் தூக்குக் கயிற்றை முத்தமிட்டவர் வீரபாண்டிய கட்டபொம்மன்! – அண்ணாமலை
மண்ணின் உரிமைக்காகவும், மக்கள் நலனுக்காகவும் ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடியவர் வீரபாண்டிய கட்டபொம்மன் எனத் தமிழக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பதிவில், ...