தூக்கு கயிற்றை முத்தமிட்டு தமிழர்களின் வீரத்தை உலகிற்கு உணர்த்தியவர் மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மன் – எல்.முருகன் புகழாரம்!
தூக்கு கயிற்றை முத்தமிட்டு தமிழர்களின் வீரத்தை உலகிற்கு உணர்த்தியவர் மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மன் என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில், "இந்திய சுதந்திரப் ...