வீரசேகர உமையாம்பிகை கோயில் தேரோட்ட விழா கோலாகலம்!
சிவகங்கை மாவட்டம் புதுவயல் அருகே வீரசேகர உமையாம்பிகை கோயில் தேரோட்ட விழா விமரிசையாக நடைபெற்றது. சாக்கோட்டையில் உள்ள சிவகங்கை சமஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட வீரசேகர உமையாம்பிகை கோயிலில் ஆனித்திருவிழா ...