வீரட்டானேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்!
காஞ்சிபுரத்தில், வீரட்டானேஸ்வரர் கோவில் மகா கும்பாபிஷேகம், காஞ்சி சங்கர மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் முன்னிலையில் வெகு விமர்சையாக நடைபெற்றது. புகழ் பெற்ற வீரட்டானேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் ...