சேலத்தில் வரத்து குறைந்ததால் காய்கறி விலைகள் கிடுகிடுவென உயர்வு!
கனமழை காரணமாக வரத்து குறைந்ததால் சேலத்தில் காய்கறி விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. கனமழை காரணமாகத் தருமபுரி, கிருஷ்ணகிரி, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள ...
