காய்கறி வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்!
கடலூரில் கடைகளை அகற்றுமாறு நகராட்சி நிர்வாகம் வற்புறுத்துவதால் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். விருத்தாசலம் காட்டுகூடலூர் சாலையில் உள்ள காய்கறி சந்தையில், சுமார் 100-க்கும் மேற்பட்ட கடைகள் ...