காய்கறிகள், பழவகைகளால் அலங்கரிக்கப்பட்ட நந்தியம் பெருமான்!
தஞ்சாவூர் பெரிய கோயிலில் உள்ள நந்தியம் பெருமான், காய்கறிகள் மற்றும் பழவகைகளால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார். மாட்டு பொங்கலை ஒட்டி தஞ்சை பெரிய கோயிலில் சிவபெருமான் மற்றும் ...