சைவ பாடிபில்டர் வரிந்தர் குமான் மாரடைப்பால் மரணம்!
சைவ பாடிபில்டர் என்று அழைக்கப்பட்ட பஞ்சாப் நடிகர் வரிந்தர், மாரடைப்பு காரணமாக உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குருதாஸ்பூரை சேர்ந்த வரிந்தர் குமான், பாடி பில்டிங்கில் ஆர்வம் கொண்டிருந்தார். ...