பெங்களூருவில் மழை : மரம் முறிந்து விழுந்து வாகனங்கள் சேதம்!
பெங்களூருவின் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக ஆங்காங்கே மரம் முறிந்து விழுந்து வாகனங்கள் சேதமடைந்தன. மகாதேவபுரா, ரிச்மண்ட் டவுன், சாந்திநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை ...