மாவட்ட எல்லையில் 2 மணி நேரம் தடுத்து நிறுத்தப்பட்ட வாகனங்கள்!
முதலமைச்சர் ஸ்டாலின் கொடைக்கானல் சென்ற நிலையில், தேனி மாவட்ட எல்லையில் 2 மணி நேரம் அனைத்து வாகனங்களும் தடுத்து நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதிக்குள்ளாகினர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 5 ...