வேல் வழிபாடு நிகழ்ச்சி! – திரளான பக்தர்கள் பங்கேற்பு!
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் முருகப்பெருமானின் வேலுக்கு பக்தர்கள் அபிஷேகம் செய்தும், தீபாராதனை காட்டியும் வழிபட்டனர். இந்து அன்னையர் முன்னணி சார்பில் சென்னிமலை, பழனி மற்றும் மருதமலை உள்ளிட்ட ...