திருப்பத்தூர் நாட்றம்பள்ளி அருகே வேல் பூஜை செய்த விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் கைது!
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே வேல் பூஜை செய்த விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகளை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர். கந்த சஷ்டியை முன்னிட்டு வெலக்கல் நத்தம் ...
