தினமலர் நாளிதழ் மற்றும் வேலம்மாள் கல்வி நிறுவனம் சார்பில் வடபழனி முருகன் கோயிலில் வித்யாரம்பம் நிகழ்ச்சி!
சென்னை வடபழனி முருகன் கோயிலில் தினமலர் நாளிதழ் மற்றும் வேலம்மாள் கல்வி நிறுவனம் சார்பில் வித்யாரம்பம் நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது. நவராத்திரியின் 10ஆவது நாளில், மும்பெரும் தேவியர்களான ...