வெள்ளியங்கிரி மலையில் அடிப்படை வசதிகள் தேவை – ஆன்மீக அன்பர்கள் கோரிக்கை!
கோவை அடுத்துள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் மலையில் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளை தமிழக அரசும், வனத்துறையும் செய்துதர வேண்டும் என ஆன்மீக அன்பர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வெள்ளியங்கிரி ஆண்டவர் ...