வேலூர் : பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம்!
வேலூரில் தொழிலாளர்களின் போராட்டத்தை போலீசார் திசை திருப்ப முயல்வதாகக் கூறி, 200-க்கும் மேற்பட்டோர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். வேலூர் மாவட்டம், அரக்கோணம் அருகேயுள்ள இச்சி புத்தூரில் உருளிப்பட்டை தொழிற்சாலை ...