வேலூர் : பொதுவெளியில் திமுக கவுன்சிலர்கள் வாக்குவாதம்!
வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியில் பொதுவெளியில் திமுக கவுன்சிலர்கள் இருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 25-வது வார்டு கவுன்சிலராக இருப்பவர் திமுகவை சேர்ந்த கணேஷ் சங்கர். 27 வது வார்டு கவுன்சிலராக இருப்பவர் திமுகவை சேர்ந்த சதீஷ். இவர்கள் இருவரும் சத்துவாச்சாரியில் உள்ள RTO சாலையில் ...