வேலூர் : கோயில் வழியை மறைத்து கட்சி விளம்பர பேனர் வைத்த திமுகவினர்!
வேலூரில் கோயில் வழியை மறைத்து கட்சி விளம்பர பேனர் வைத்துள்ள திமுக-வினரால் கோயிலுக்கு வந்த பக்தர்கள் கடும் அவதிக்குள்ளாகினர். காட்பாடி அருகேயுள்ள காங்கேய நல்லூர் கிராமத்தில் விநாயகர் கோயில் அமைந்துள்ளது. அங்குள்ள கிருபானந்தவாரியார் கோயிலுக்கு வரும் ...