வேலூர் : அரசு பேருந்தின் சக்கரத்தில் கரும்புகையுடன் தீ – பயணிகள் வெளியேற்றம்!
வேலூர் மாவட்டம், பூட்டுத்தாக்கு அருகே அரசு பேருந்தின் சக்கரத்தில் கரும்புகையுடன் தீ எரிந்த சம்பவம் பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் திருத்தணி புறப்பட்ட ...