Vellore: Garbage dumped in Palar river - public suffering - Tamil Janam TV

Tag: Vellore: Garbage dumped in Palar river – public suffering

வேலூர் : பாலாற்றில் கொட்டப்படும் குப்பை – பொதுமக்கள் வேதனை!

வேலூர் மாநகராட்சி நிர்வாகத்தினர், பாலாற்றில் குப்பைகளை கொட்டுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வேலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்குப் பாலாற்றில் இருந்துதான் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பாலாற்றில் குப்பைகளை கொட்டுவதால் ...