குற்றவியல் நீதி அமைப்பு தொடர்பான மாநாடு : மத்திய அமைச்சர் எல்.முருகன் பங்கேற்பு!
வேலூர் தொழில்நுட்பக் கழகத்தில் நடைபெற்ற குற்றவியல் நீதி அமைப்பு தொடர்பான மாநாட்டில் மத்திய அமைச்சர்கள் அர்ஜுன்ராம்மேக்வால், எல்.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதுதொடர்பாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ...