வேலூர் : காட்பாடி ரயில் நிலையத்தில் தீவிர சோதனை!
பஹல்காம் தீவிரவாத தாக்குதல் எதிரொலியாக வேலூர் மாவட்டம் காட்பாடி ரயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். காட்பாடி ரயில் நிலையத்தில் காட்பாடி ரயில்வே இருப்புப் பாதை காவல் ஆய்வாளர் சித்ரா ...