வேலூர் : ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற 200-க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கைது!
வேலூரில் முதலமைச்சரால் திறக்கப்பட்ட அரசு மருத்துவமனையின் அவல நிலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற முன்னாள் அமைச்சர் உள்ளிட்ட அதிமுக-வினர் கைது செய்யப்பட்டனர். 198 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய மருத்துவமனையைக் கடந்த ...