வேலூர் : திடீரென கொட்டித்தீர்த்த ஆலங்கட்டி மழையால் மக்கள் குதூகலம்!
கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் இன்று ஆலங்கட்டி மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை கடந்து வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது. ...