வேலூர் : மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய் துறையினர் ஆர்ப்பாட்டம்!
வேலூர் மாவட்ட வருவாய் துறையினர் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வருவாய் மற்றும் நில அளவைத் துறையில் பணியாற்றும் அலுவலர்களுக்கு ...