வேலூர் : அரசுப் பள்ளி வளாகத்தில் தேங்கி நிற்கும் தண்ணீர் – நோய் பரவும் அபாயம்!
வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே அரசுப் பள்ளி வளாகத்தில் ஒரு மாதத்திற்கு மேலாகக் குளம்போலத் தண்ணீர் தேங்கியுள்ளதால் மாணவ, மாணவிகள் அவதியடைந்து வருகின்றனர். குடியாத்தம் அடுத்த பரதராமி ...
