வேலூர் : விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு சார்பில் திருப்பதி திருக்குடை ஊர்வலம்!
வேலூரில் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு சார்பில் நடைபெற்ற திருப்பதி திருக்குடை ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர். சத்துவாச்சாரி கெங்கையம்மன் கோயிலில் துவங்கிய ஊர்வலம் அண்ணா சாலையில் உள்ள ...