வேலூர் : போலீசாரின் விசாரணைக்கு பயந்து இளைஞர் தற்கொலை!
வேலூர் மாவட்டம், கொண்டப்பள்ளியில் போலீசாரின் விசாரணைக்குப் பயந்து இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆந்திர மாநிலம் வி.கோட்டா அருகே கடந்த சில நாட்களுக்கு முன்பு காரை வழிமறித்து கொள்ளை சம்பவம் ...