அறத்திற்கும் மறத்திற்கும் பெயர்பெற்றவர் வீரமங்கை வேலு நாச்சியார்! – அண்ணாமலை
முற்காலத்திலேயே, தமிழ் மண்ணில் பெண்கள் வீரத்திலும், விவேகத்திலும் சிறந்து விளங்கினர் என்பதற்கு, வேலு நாச்சியார் அவர்கள் வாழ்க்கையே சாட்சி எனப் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இராணி ...