எஸ்.பி வேலுமணி தலைமையில் தனி அணி ?; தீவிர ஆலோசனை
சென்னையில், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் அதிமுக எம்.எல்.ஏ-க்கள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டனர். சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான இடத்தில் முக்கிய ...

